சும்மா இருபதில்லை
பூக்கள் பூத்தபிறகு பூக்க மறுத்து
சும்மா இருபதில்லை
அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து
சும்மா இருபதில்லை
தென்றல் வீசியபிறகு வீச மறுத்து
சும்மா இருபதில்லை
நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!!!!
சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய...